44 thoughts on “2019 IMPORTANT CURRENT AFFAIRS IN TAMIL

  1. நான் எனது நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். நான் நீண்ட நாளாக தினசரி நிகழ்வுகளை ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள மிகவும் சிரமம் பட்டேன், எனது தாய் மொழியில் படிக்க மிகவும் உதவியாக இந்த சேனல் இருக்கும் என்பதை நம்புகிறேன். நன்றி வணக்கம்

  2. சார் இப்ப police exam(pc)க்கு பாடபுத்தகம் மாறுமா மாறதா
    சமச்சீர் பாடபுத்தகத்தில் கேள்வி கேட்கவாய்ப்புஉண்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *