வேலூர் தேர்தல்... களத்தில் நந்தினி! | Social Activist Nandhi | Vellore Election

வேலூர் தேர்தல்… களத்தில் நந்தினி! | Social Activist Nandhi | Vellore Election

35 thoughts on “வேலூர் தேர்தல்… களத்தில் நந்தினி! | Social Activist Nandhi | Vellore Election

 1. வேலூர் மக்கள் தங்களுடைய ஆதரவை மறவாதீர்…..
  இந்த விஷயத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம்.
  சகோதரியை ஆதரியுங்கள்….

 2. Oru poratam… aduthu politician…. ??

  live ur life… go for good job.. be happy in ur family… everyone will encourage u now… later nobody will support… kausalya story thaerium thanae???

 3. சாராய ஆலை உரிமையாளர்கள் திமுகவினரை எதிர்த்து உன்னால் பேச முடியுமா ??

 4. பெரிய கட்சிகள் எல்லாம் இதில் கூட்டு களவாணிகள். இந்த முட்டாள்தனமான மக்களும் மாறி மாறி இவர்களுக்கே வாக்களித்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையையே நாசமாக்குகிறார்கள்.

 5. Seriously girl what all I can say is that you must mind your own business after this. No matter what happens this Tamizh Nadu people choose over entertainment rather than taking care of the social issues. They are busy doing tik tok and watching Big Boss, so nothing is going to change 🙂. Enniki thannode vitle saave varutho appetha regret pannuvange.

 6. டாஸ் மார்க் நிறுத்துவது அவள் நோக்கம் இல்லை , மோடி தமிழ் நாட்டில் காள் வைக்க கூடாதுன்னு சொல்லி , மது ஆலை நடத்தும் திமுக க்கு சப்போட் பண்ணுவ காசுக்காக

 7. தேர்தலில் தமிழக அரசு மோடி தான் டாஸ்மாக் நடத்துறார் என்று சொல்லி திமுகவிற்கு வாக்கு சேர்ப்பாள்

 8. DMK Had All liquor industry
  ADMK supply to the Tarmac

  These Two Politician's Will be breakout
  Please TN people don't listen Politician word's please please please please please

  Nakheeran
  Vikatan
  These Two are Support DMK only please

 9. ஆட்சி அதிகாரம் சரியானவர்களிடம் சென்றடைய வேண்டும் அதை நோக்கி பயணிங்க தெளிவாக யார் அந்த தகுதியான நபர் என்று உங்கள் தொகுதியிளாவது மக்களுக்கு எடுத்துரைங்க மக்களை அரசியல் படுத்துகிறேன் என்று பொத்தம் பொதுவாக பேசி தவறானவர்களிடம் தொடர்ந்து ஆட்சியும் அதிகாரமும் செல்ல காரணமாக இருக்காதீங்க. நமது நாட்டிலும் சரி மாநிலத்திலும் சரி ஆண்ட ஆளும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்லுங்க. முதலில் மாநில உரிமை பேண தமிழர்களாக சாதி மதம் கடந்து ஒன்றுபட கோருங்கள். உங்களை போன்ற போராளிகள் சொல்வது மிக அவசியம்.

 10. I am drunkard… I drink at least once in three days mostly every day:.. but still I agree with this girl’s point… i drink mostly in my room, I don’t mind if I have company or not but still I drink… I agree when we drink whatever we do it feels like it is right and later we realise it could be wrong… Alcohol should be banned

 11. வீரமங்கை நந்தினி! நீங்கள் மிகவும் கவனமாக இருக்கணும். அடிபட்ட திராவிட ஆரிய அரசுகள் சும்மா இருக்காணுங்க.

 12. ஏம்மா மக்கள் திருந்தி வெகு நாட்க்கள் ஆயிடுச்சி மோடி தேவுடியாபயதான் ஓட்டு மிஷின ஃப்ராடு பன்னி ஜெய்க்குரானே நீங்க நின்னாலும் ஜெய்க்க விட மாட்டான்கமா இது கேடுகெட்ட தமிழகம் நல்லவுங்க வாழ தகுதியில்லா மாநிலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *