36 thoughts on “கூவத்தூர் காட்சிகள் மீண்டும் நடக்கும்..!? Lakshmanan Senior Journalist

  1. சூப்பர் கேள்விகள்…சூப்பர் பதில்கள் 👌👍

  2. என்னங்கடா இருட்டுல உட்கார்ந்துட்டு பேசறீங்க.

  3. இலக்கு ஒன்று தான்… இனத்தின் விடுதலை. குறுக்கே எவன் வந்தாலும் இனி உருளும் அவன் தலை 💥🔪👺

  4. தினகரன் இசுலாமியருக்கு வாய்ப்பு தரல! சீமான் இசுலாமியருக்கு வாய்ப்பு தந்ததை ஏற்க மறுக்கிறார் எழுத்தாளர் , இவர் தினகரன் ஆதரவாளர்

  5. லஷ்மணன் தீவிர தினகரன் ஆதரவாளர் , நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ள தயங்குகிறார்.

  6. டேய் நீ ஊழல் அரசியல்வாதிகளுக்கு முட்டு கொடு

  7. Breaking of bondage may be with Admk lakshman. ..u cannot see this in dmk….jaya left her party alone but our kalaignar left stalin. ..don't say anything in the wind …talk with history please

  8. If dmk opposes anyone that opposed may attack in return. …that is politics …but that should be genuine n meritorious. ..lakshman don't say about rk nagar election. ..a notorious one we always rock in uniting the parties in time of election. …minority society, economy n their life always protected by dmk just go through past history. ..as per your saying no room for caste politics hereafter…pmk n dmdk digged their own pit…

  9. என்னடா நாய் டம்ளர் நாய்கள் கதரல் அதிகமாக உள்ளது

  10. இப்போதிருப்பது நாடே அல்ல ..நாடு மாதிரி ….இங்கே நடப்பது ஆட்சியல்ல ஆட்சி மாதிரி ….இங்கே நடந்தது தேர்தல் அல்ல தேர்தல் மாதிரி….தேசிய ,மாநில கட்சிகளுக்கு இங்கே இருப்பவர்கள் மக்கள் அல்ல மக்கள் மாதிரி …
    பணத்தை வைத்து ஆடுகிறது ஒரு கூட்டம் …பணத்திற்காக ஓடுகிறது ஒரு கூட்டம் …இப்போது அரசியல் வாதிகளுக்கும் ,மக்களுக்கும் ஒரு மாபெரும் யுத்தம் நடை பெற்று கொண்டிருக்கிறது …சட்டத்தை கையிலெடுத்து மக்களை அச்சுறுத்துகிறது அரசு …அச்சம் மக்களுக்கா? அரசுக்கா ? காலம் கேள்விக்கணைகளுடன் பதிலுக்காக காத்திருக்கிறது…நாம்தமிழர் வந்தால் மக்கள் பிழைப்பார்கள் …இல்லையென்றால் நாமெல்லாம் தமிழராகவே இருக்க மாட்டோம் ..நாடும் தமிழ்நாடாவே இருக்காது ….
    நாடே சுடுகாடு ஆகும் முன் மக்கள் விழித்து கொள்ள வேண்டும் ….

  11. I like Lakshmanan debate . My prediction for TN is dissolution of assembly for fresh 234 election may be by Oct 2019 Stalin will not stake claim for CM now but wait for a great kill by year end
    For Parliament ,BJP will not form Govt but dilly dally for some days before a new face from UP emerges duly supported by Congress & like minded parties .

  12. Jaal times வளர்ச்சி வியப்பாக உள்ளது அருமை

  13. உங்கள் நடுநிலை பணி தொடரட்டும் லக்ஷ்மணன். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *